உலக சந்தையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 690,915 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. இலங்கையில் தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 178,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் … Continue reading உலக சந்தையில் தங்கத்தின் இன்றைய நிலவரம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed